ஒத்தை மாட்டு வண்டி ஓட்டுவது எப்படி|How to drive single Bullock cart|பழமை...
காலம் நம்மை சுழல் வேகத்தில் சுற்றி அடிக்க அதன் போக்கில் தான் இன்று நாம் ஓடிகொண்டு இருக்கிறோம்.
பழைய கற்கலாம் முதல் இப்பொது உள்ள நவீன யுகம் வரை மனிதன் மற்றும் அவன் சார்ந்த அனைத்தும் மாற்றம் அடைந்து கொண்டுதான் வருகிறது .
அதற்கு அவன் செய்யும் தொழிலும் ஒரு விதி விளக்கு அல்ல.........................
நடந்து சென்று பொருளை விற்ற காலம் போய்....... இன்று காரில் சென்று ஒரு பொருளை விற்பனை செய்கிறோம்!!!!!!!
மனிதன் காலத்திற்கு ஏற்ப தன்னை தகவமைத்து கொள்ள கற்றுக்கொண்டான் என்பது தான் நிதர்சனமான உண்மை.
நம் ஊரில் நாம் பார்த்த மனிதர்கள் எல்லாம் எங்கே சென்றார்கள்??????
நமக்கு கோலமாவு விற்ற மனிதர் எங்கே??
நமக்கு ஐஸ் விற்ற மனிதர் எங்கே???
நமக்கு உப்பு விற்ற மனிதர் எங்கே???
இவர்கள் அனைவரும் இன்று காலத்தால் மறக்கப்பட்டு விட்டனர்....
ஆனால் இன்றளவும் இந்த பழமை மாற மனிதர்கள் இன்னும் இருக்க தான் செய்கிறார்கள்.
அவர்களுக்கான காணொளி தான் இது ....
மறந்த மனிதர்களையும் அவர்கள் செய்த தொழிலையும் இன்றும் இவர்கள் செய்து கொண்டு இருகிறார்கள் இவர்களின் வாழ்கை எப்படி இருக்கும் ...............
Mapla keep go ahead da👍
ReplyDelete