ads header

Breaking News

நீச்சலின் வகைகளை அறிவோமா ???|Types of Swimming||Tiffin Carrier

]

 எளிதில் நீச்சல் கற்பது எப்படி?


இக்காலத்தில் நீச்சல் என்பது நமக்கு மிகவும் தேவையான ஒன்று
 எப்படி நாம் இருசக்கரவாகனம், சிற்றுந்து,நாம் கற்பதை போல நீச்சல் கற்பது மிகவும் எளிது அதைபற்றி இந்த ப்லோக்ல் பார்க்கலாம்.

கிராமத்து வாழ்க்கையில் தான் நான் நீச்சல் கற்றுக்கொண்டேன் எப்படி என் நீச்சல் அனுபவங்களை நான் கற்றுக்கொண்டேன்  என்பதை தான் என்னுடைய டிபன் கேரியர் யு tube சேனல் பதிவிட்டு உள்ளேன்.

 

சிறுவயதில் எனக்கு நீச்சல் என்பது எட்டா கனியாக தான் இருந்தது?

பின் எப்படி நான் நீச்சலை என் வாழ்க்கையில் ஒரு பகுதியாக கற்றுக்கொண்டேன் இப்பொது நான் அதை நினைத்தாள் என்னை அறியாமேலேயே என்னுள் ஒரு சிரிப்பு!!!!!!!!!!!!


அது ஒரு மழைக்காலம் கருமேகங்கள் மழை பொழிய!
                            மண் வாசனை எங்கள் கிராமத்தை சூழ!!
                            நண்டுகள் அவர்கள் வீட்டை சரிசெய்ய!!!

எங்கள் கிராமத்து கிணற்றில் நேற்று பெய்த மழையால் கிணறு நிரம்பி இருந்தது ஆண் பெண் வயது வந்தோர் வராதோர் என அனைவரும் ஆனந்தமாக நீச்சல் அடித்தும் குதித்தும் இருந்தனர்...........

அவர்கள் ஆனந்தமாய் இருக்க நான் மட்டும் சோக  விழிகளுடன் இருந்தேன் காரணம்???????
இந்த பதிவின் முழு தொகுதியை படிக்க வேண்டுமோ.......
அப்போது கமெண்ட் செய்யுங்கள்................................!!!!!!

தொடரும் 










5 comments: