மண் வாசனை மாறாத மண் பாண்ட தொழில் | Amazon Online Business | Tiffin Carrier
ஆன்லைன் business தொடங்குவது எப்படி?
விவசாயம் நலிந்து வரும் இக்காலத்தில் எல்லாம் அத்தொழிலை விட்டு விலகி செல்ல..........
படித்த பட்டதாரிகளிக்கோ வேலை இல்லா திண்டாட்டம் ஒரு பக்கம்.........
இன்னும் சிலர் PHD வரை படித்தும் மாத சம்பளம் வெறும் 10000 இருக்க எங்கே செல்கிறது என் நாடு என்று அனைவரும் புலம்ப.................
ஒருவர் மட்டும் தான்பயின்ற படிப்பையும் தாண்டி ஆன்லைன் தொழிலில்
குதித்து வெற்றி கொண்டார் என்றால் நம்ப முடியுமா நம்பி தான் ஆக வேண்டும்.
அது தான் அமேசான் ஆன்லைன் தலத்தில் அவருடைய மண்பாண்டங்களை கன்னியாகுமாரி முதல் காஸ்மீர் வரை கொண்டு செல்ல உதுவுகிறது.
அது மட்டும் அல்லாமல் அமெரிக்காவில் தனக்கென ஒரு புதிய கிளையை உதயமாக உயிர்ப்போடு ஓடிக்கொண்டு இருக்கும் ஒரு ஆன்லைன் தொழில் செய்யும் நண்பரை பார்க்கலாம்.
No comments